திரு நிதர்சன் தெய்வேந்திரன்
பிறப்பு 01 DEC 1993 இறப்பு 06 MAY 2022
பிரான்ஸ் Albi ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நிதர்சன் தெய்வேந்திரன் அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுகாவலர் பரமேஸ்வரி(மணி) தம்பதிகள், இராமசேது(முத்துக்குமாரு) சீதேவிப்பிள்ளை(நாகம்மா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
தெய்வேந்திரன் சற்குணதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிஜந்தன், நிமல், நிரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விதுஷா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சயன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தெய்வேந்திரன் – தந்தைMobile : +447715130760
நிஜந்தன் – சகோதரன்Mobile : +41764811127
நிமல் – சகோதரன்Mobile : +447983086585
நிரஞ்சன் – சகோதரன்Mobile : +447943882638