திரு அருளம்பலம் ஆனந்தராஜா – மரண அறிவித்தல்




திரு அருளம்பலம் ஆனந்தராஜா
பிறப்ப0 1 JUN 1943 இறப்பு 05 MAY 2022

யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் ஆனந்தராஜா அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று Scarborough கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாருலதா(லதா- கனடா), காலஞ்சென்ற அனுஷியா, நிரோஷிக்கா(அவுஸ்திரேலியா), மதிவதனன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சிதமலர்(ராணி- நீர்வேலி), காலஞ்சென்ற தருமராசா, நவரத்தினராசா(தேவன்- நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், துளசி(நீர்வேலி), மங்கயற்கரசி(பிரான்ஸ்), விஜயதேவி(பிரான்ஸ்), தேவகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறிகணபதி(சிறி- கனடா), பிறேமசிறி(ஹரி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோபிகன், பைரவி, ஹர்சினி, நிலா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நேரடி ஒளிபரப்பு: Click Here
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 10 May 2022 12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
லதா – மகள்Mobile : +16478870046
நிரோசி – மகள்Mobile : +61424109901
சிறி – மருமகன்Mobile : +16478871866
ஹரி – மருமகன்Mobile : +61448801605
– மகன்Mobile : +94765610072

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu