திருமதி குருநாதன் கமலாதேவி (அழகு) – மரண அறிவித்தல்
திருமதி குருநாதன் கமலாதேவி (அழகு)
பிறப்பு 06 NOV 1953 இறப்பு 08 MAY 2022

யாழ். தென்மராட்சி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் கமலாதேவி அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற முத்தையா குருநாதன்(புகைப்படப்பிடிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜயகாந்தன்(பிரான்ஸ்), பிரதீபா(பிரான்ஸ்), பிரவீணா(இலங்கை), ஜயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கம்மா, கனகம்மா, நல்லம்மா, தவமணி, அமிர்தலிங்கம், றஞ்சிதமலர், தர்மலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீரதி, இராஜேஸ்வரன், லோகதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிதுசா, சஜானா, தர்சயன், அக்சயா, மித்ரா, சாயீஷ், அபிமன்யு, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜயகாந்தன் – மகன்Mobile : +33665393877
பிரதீபா – மகள்Mobile : +33761647760
இராஜேஸ்வரன் – மருமகன்Mobile : +33661318808
ஜயரூபன் – மகன்Mobile : +33679780645

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu