செல்வன் ஜோசப் போல் கிறிஸ்டீயான் -மரண அறிவித்தல்
செல்வன் ஜோசப் போல் கிறிஸ்டீயான்
பிறப்பு 25 AUG 2002 இறப்பு 04 MAY 2022

ஜேர்மனி Regensburg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் போல் கிறிஸ்டீயான் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இம்மானுவேல் ஜோசப் போல்(ரவி) இதயராணி(வினோ- ஜேர்மனி) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும்,

ஜோசப் போல் டானியல்(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

மேரி கேட்றூட் ஆரோக்கியநாதர்(ஜேர்மனி) தம்பதிகளின் பெறாமகனும்,

ராஜன் பிறிம்றோஸ்(இலங்கை), இதயச்சந்திரன்(இலங்கை), தேவதாஸ்(கனடா), ஜேசுதாசன்(இலங்கை), சகாயதாசன்(சுவிஸ்) ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், கத்தரின், தேவஅருள் மற்றும் அன்னமேரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நல்லடக்கம்
Get Direction
Wednesday, 11 May 2022 1:15 PM
St. Michael St.-Michaels-Platz 4, 93073 Neutraubling, Germany

தொடர்புகளுக்கு
ஜோசப் போல்(ரவி) – தந்தைMobile : +4915517462551
இதயம் – மாமாMobile : +94771935533
மனோஜ் – உறவினர்Mobile : +41765617939

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu