திரு இராசசிங்கம் புஷ்பராஜா – மரண அறிவித்தல்
திரு இராசசிங்கம் புஷ்பராஜா
பிறப்பு 30 MAR 1956 இறப்பு 05 MAY 2022

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசசிங்கம் புஷ்பராஜா அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவாணி(மாலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

அற்புதராஜா(கனடா), காலஞ்சென்ற வசந்தகுமாரி(இலங்கை), இந்திரகுமாரி(கனடா), காலஞ்சென்ற சிவராஜா(கனடா), விஜயராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோபனா, நிஷாந், தர்சாந், நர்சாந், சொப்னா, அஜிசாந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார்(கிளி), கஜீவன், நதியா, சஜித்தா, லஸ்சி, நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சினோஜா, சிவாஜன், சினோஜினி, சிசோறீ, அதர்சா, நிகில், நிக்சா, அகஸ்தியா, ஆயுஸ்மன், இசானி, இனஜா, இதிகாஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 06 May 2022 3:30 PM – 4:30 PM
PFG – SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Prte de Buc, 78000 Versailles, France

பார்வைக்கு
Get Direction
Saturday, 07 May 2022 3:30 PM – 4:30 PM
PFG – SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Prte de Buc, 78000 Versailles, France

பார்வைக்கு
Get Direction
Sunday, 08 May 2022 3:30 PM – 4:30 PM
PFG – SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Prte de Buc, 78000 Versailles, France

பார்வைக்கு
Get Direction
Monday, 09 May 2022 3:30 PM – 4:30 PM
PFG – SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Prte de Buc, 78000 Versailles, France

பார்வைக்கு
Get Direction
Tuesday, 10 May 2022 3:30 PM – 4:30 PM
PFG – SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Prte de Buc, 78000 Versailles, France

பார்வைக்கு
Get Direction
Wednesday, 11 May 2022 3:30 PM – 4:30 PM
PFG – SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Prte de Buc, 78000 Versailles, France

கிரியை
Get Direction
Thursday, 12 May 2022 8:30 AM – 10:30 AM
PFG – SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Prte de Buc, 78000 Versailles, France

தகனம்
Get Direction
Thursday, 12 May 2022 1:00 PM – 2:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
விஜய் – சகோதரன்Mobile : +33769911529
நிஷாந் – மகன்Mobile : +33771607035
குமார்(கிளி) – மருமகன்Mobile : +33612657353
தர்சன் – மகன்Mobile : +33622835114
நர்சாந் – மகன்Mobile : +33665630386
அஜீ – மகன்Mobile : +33617642803

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu