திரு நாகரத்தினம் குலசேகரம் (வீரசிங்கம்) – மரண அறிவித்தல்




திரு நாகரத்தினம் குலசேகரம் (வீரசிங்கம்)
பிறப்பு 09 APR 1942 இறப்பு06 MAY 2022

யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் குலசேகரம் அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சசீபன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கவிதா, சர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாகித்தியன், கேசனா, டினோஷா, டினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பத்மநாதன், விவேகானந்தன்(நாகேஷ்), காலஞ்சென்ற பூலோகநாதன், துரை ராஜசேகரம்(துரை), சரவனபவானந்தன்(ஆனந்தன்), நவரஞ்சிதம், சச்சிதானந்தன்(சச்சி), நித்தியானந்தன்(நித்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜலக்‌ஷமி, நகுலாம்பிகை, ஜெயவதி, மகேஸ்வரி, புஸ்பராணி, சிவதாசன், ராயேஸ்வரி, காலஞ்சென்ற சரோஜினி தேவி, நடராஜா, மகேந்திரன், காலஞ்சென்ற சாரதா, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற சிவகுமார், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 09 May 2022 2:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Monday, 09 May 2022 2:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Monday, 09 May 2022 5:30 PM – 6:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தகனம்
Get Direction
Monday, 09 May 2022 6:30 PM – 7:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பார்த்தீபன் – மகன்Mobile : +16477131746
சசீபன் – மகன்Mobile : +14169965284

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu