திரு கனகசபை சிவநாதன்
பிறப்பு 10 APR 1959 இறப்பு 04 MAY 2022
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிவநாதன் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, செங்கமலர்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். சரவணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவமேகன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தராணி(கனடா), காலஞ்சென்ற நித்தியானந்தராணி(வேவி), தில்லைநாயகி(குஞ்சு- இலங்கை), ஆனந்தராஜா(கனடா), யோகராணி(இலங்கை ), லில்லிமாலா(இலங்கை ), அருளானந்தம்(இலங்கை), சிவயோகம்(இலங்கை), தயானந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோன்மணி(கனடா), தம்பிராசா(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), அன்ரன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், செல்வரத்தினம், ஜெயசேன, வேலும்மயிலும் ஆகியோரின் மைத்துனரும்,
சத்தியதாசன்(பிரான்ஸ்), சிவசக்தி(சுவிஸ்), புஷ்பகாந்தா(சரவணை), உமாகாந்தா(பிரான்ஸ்), சிவகுமார்(லண்டன்), லிங்கேஸ்வரி(சுவிஸ்), இராஜேஸ்வரி(Scotland), விக்னேஸ்வரி(கொழும்பு), மணிவண்ணன்(நாரந்தனை), தேவதாஸ்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
இந்திரா(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், வைரவநாதன்(பிரான்ஸ்), யசோதா(லண்டன்), வர்ணகுமார்(சுவிஸ்), டேவிட் ராஜன்(Scotland), விஜயகாந்தன்(கொழும்பு), ஜெயந்தி(நாரந்தனை), ஜெயகௌரி(லண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Saturday, 07 May 2022 7:00 PM
Management Protestant Cemetery Augsburg Haunstetter Str. 36, 86161 Augsburg, Germany
தொடர்புகளுக்கு
இரத்தினேஸ்வரி – மனைவிMobile : +4982190768012
ஆனந்தன் – சகோதரன்Mobile : +14168291537
ஆனந்தி – சகோதரிMobile : +16476317191
சத்தியதாசன் – மைத்துனர்Mobile : +33629236914
ஜெயகுமாரன் – மருமகன்Mobile : +94778874158