திருமதி சறோஜினிதேவி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி சறோஜினிதேவி தர்மலிங்கம்
பிறப்பு 27 AUG 1935 இறப்பு 02 MAY 2022

யாழ். சங்கானை Church Road ஐப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டி, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி தர்மலிங்கம் அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Edward ஐயாத்துரை துரைசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுரு இராமலிங்கம் தர்மலிங்கம்(Retired Station Master- Sri Lanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கெளசல்யாதேவி(கெளசல்யா- சுவிஸ்), அகல்யாதேவி(Baba- பிரித்தானியா), சடாஜினிதேவி(சடா- கனடா), சித்திராங்கினி(சித்திரா- கனடா), பஞ்சக்கிரிதா(பஞ்சா- கனடா), தர்மினி(பிள்ளை- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருக்கேஸ்வரன்(திரு- சுவிஸ்), அருளானந்தராஜா(அருள்- கனடா), பாலகுணாளன்(செல்லக்கனி), Victor(கனடா), Dr Srideva(அப்பன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாந்தாதேவி(கனடா), உஷாதேவி(இலங்கை), பிறேமா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயானந்தன்(கனடா), செல்வநாதன்(இலங்கை), காலஞ்சென்ற மனோகரன்(கனடா), பிறேமா(நோர்வே) ஆகியோரின் மச்சாளும்,

முரளி(ஜேர்மனி), தமயந்தி(கனடா), ஹரிராம்(அவுஸ்திரேலியா), கமல்ராம்(இலங்கை), நிலாந்தி(கனடா), மாதினி(பிரித்தானியா), லின்சி(Lindsy- கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

மயூரி, மயூரன், சஷிக்கா, லக்‌ஷன், தீபா, நீருபா, கீர்த்தனா, லக்‌ஷனா, டால்டன், ஜொனத்தன், டிஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 07 May 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Get Direction
Sunday, 08 May 2022 8:30 AM – 11:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Get Direction
Sunday, 08 May 2022 11:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
சித்திரா – மகள்Mobile : +19058204583
பாலகுணாளன் – மருமகன்Mobile : +16479884583
சடா – மகள்Mobile : +19057564116
பஞ்சா – மகள்Mobile : +16474708059

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu