திரு விக்னேஸ்வரன் முகுந்தன் – மரண அறிவித்தல்
திரு விக்னேஸ்வரன் முகுந்தன்
மலர்வு 29 JUN 1979 உதிர்வு 03 MAY 2022

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் முகுந்தன் அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், விக்னேஸ்வரன் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற குலசிங்கம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிஷானி அவர்களின் அன்புக் கணவரும்,

தீபிகா, சஜிந், யஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயன், வினோதினி, றஜீவன், அஜித்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரியா, சதீஷ் ஆனந், தனுஷா, கோபிகா, நித்திலா, அனுஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சபேஷன், பிரசன்ஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுவேதன், சபீனா, ஸ்ரீஜன், கயீஷன், சபீஷன், யனிஷன், சியானுஜா, நிதிஷ், சுஜேஷ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கவின், கவினா, மகிஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சரணியா, திவ்ஜன், தரணிகா, விதுஜன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 06 May 2022 4:00 PM – 6:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Saturday, 07 May 2022 3:00 PM – 6:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை
Get Direction
Sunday, 08 May 2022 6:00 AM – 8:00 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom

தகனம்
Get Direction
Sunday, 08 May 2022 9:00 AM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு
நிஷானி – மனைவிMobile : +447897824493
றஜீவன் – சகோதரன்Mobile : +447728817061
அனுஜன் – மைத்துனர்Mobile : +447523253918
விஜயன் – சகோதரன்Mobile : +4917620978291
வினோதினி – சகோதரிMobile : +16473821176
அஜித்தன் – சகோதரன்Mobile : +41793314550

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu