திரு ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்) – மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)
பிறப்பு26 JUN 1935 இறப்பு 03 MAY 2022

யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பர் காசிப்பிள்ளை ஐயாத்துரை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை வேலுப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா(செல்வதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரரும்

,காலஞ்சென்ற கந்தசாமி, நடராசா, முருகேசு ஆகியோரின் பெறாமகனும்,

ஞானவடிவேல்(லண்டன்), ஞானானந்தன்(இலங்கை), ஞானலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெளசல்யா(ஆர்த்தி), பகிரதி, மலர்விழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருண், மீனாக்‌ஷி, யஷ்மிதா, ஹர்ஷிகா, சயனிகா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 May 2022 3:00 PM – 6:00 PM
T Cribb & Sons Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom

கிரியை
Get Direction
Monday, 09 May 2022 11:00 AM – 1:30 PM
T Cribb & Sons Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom

தகனம்
Get Direction
Monday, 09 May 2022 2:45 PM – 3:15 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
ஞானவடிவேல் – மகன்Mobile : +447789037982
ஞானானந்தன் – மகன்Mobile : +94773128998
ஞானலிங்கம் – மகன்Mobile : +447846649767
வீடு – குடும்பத்தினர்Mobile : +442085526992

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu