திருமதி ஞானசேகரம் புஸ்பராணி (ஜெயா) – மரண அறிவித்தல்
திருமதி ஞானசேகரம் புஸ்பராணி (ஜெயா)
பிறப்பு 29 JUL 1958 இறப்பு 05 MAY 2022

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் புஸ்பராணி அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று திருச்சியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

தங்கராசா ஞானசேகரம் அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்ற அன்னராசா(காந்தி- இலங்கை) அவர்களின் முன்னைனாள் துணைவியும்,

புஸ்பராஜா(கண்ணன்- லண்டன்), லதா(லண்டன்), ஞானமலர்(சாளினி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராணி(இலங்கை), தங்கவடிவேல்(சாமி- லண்டன்) மற்றும் செல்வராணி(இந்தியா), மதுபாலசிங்கம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற நவரத்தினசாமி(இலங்கை), குணசிங்கம்(இந்தியா), இந்திராகாந்தி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்சினி(லண்டன்), முருகையா(லண்டன்), செந்தில்குமரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கஸ்மிகா, ஆருஸ், கொன்சி, முதுசன், சதாக்சி, சர்விகா, சாதிக்கா, சமித்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஞானம் – கணவர்Mobile : +919842434168
கண்ணன் – மகன்Mobile : +447453941281
லதா – மகள்Mobile : +447464841395
சாளினி – மகள்Mobile : +41799290587
குமரன் – மருமகன்Mobile : +41763206815

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu