திருமதி சௌந்தேஸ்வரி இராஜகோபால் – மரண அறிவித்தல்
திருமதி சௌந்தேஸ்வரி இராஜகோபால்
பிறப்பு 04 NOV 1938 இறப்பு 30 APR 2022

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட சௌந்தேஸ்வரி இராஜகோபால் அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற கனகரெட்ணம், மரகதவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரெட்ணம் இராஜகோபால்(Retired Radiographer UK) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாளினி, தயாபரன், தயாசீலன், தயாரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலகரன், சுமதி, பிரஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசையா, சதாசிவம், சந்திரசேகரம் மற்றும் புவனேஸ்வரி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யோகம்மா இராஜேந்திரம் மற்றும் உமாதேவி ராஜபாலம்பிகை காசிப்பிள்ளை, காலஞ்சென்ற இராஜேந்திரா, இராஜசிங்கம், இராஜலெட்சுமி, இராஜநாயகி, இராஜஈஸ்வரி, இராஜசுந்தரி, இராஜசேகரன் மற்றும் இராஜயோகம், இராஜபாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்ஷன், குணாளன், சங்கரன், அபிஷோன், அய்ஷன், டிலக்‌ஷன், மெஹானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராஜகோபால் – கணவர்Mobile : +447990095325
தயா – மகள்Mobile : +447875677058
பரா – மகன்Mobile : +447892864861
ரூபன் – மகன்Mobile : +447973567130

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu