திருமதி மரியஸ்ரெல்லா ஜெயசீலி ஜோசப் (ஜெயமணி) – மரண அறிவித்தல்
திருமதி மரியஸ்ரெல்லா ஜெயசீலி ஜோசப் (ஜெயமணி)
தோற்றம் 14 DEC 1959 மறைவு 30 APR 2022

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், எசன் – ஜேர்மனி, லண்டன் – பிரித்தானியா, சூரிச் – சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியஸ்ரெல்லா ஜெயசீலி ஜோசப் அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று சூரிச் – சுவிஸ் இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் சிமோன் குருசுமுத்து(சௌந்தரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான லோரன்ஸ் சந்தியாபிள்ளை, அருளம்மா லோரன்ஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிமோன் குருசுமுத்து, குருசுமுத்து மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சௌஜெயா ஜோசப்(டொடோ), சௌஜனா ஜோசப்(டடோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லொரன்ஸோ ஃபியோரிற்றோ, மஸனொட் ஜக்கோமுத்து ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லியோன் ஜக்கோமுத்து, ஆரன் ஜக்கோமுத்து ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,செபரட்ணம்(பாலசிங்கம்), மரியராணி(ராணி), ஆன் கிறேஸ்(ஜசிந்தா), ஜேசுரட்ணம்(ஜெயம்), மேரி றீட்டா(புனிதம்), லொறட்டா(ராஜினி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜூலியட், மரியதாசன், காலஞ்சென்ற பிலிப்(பூபதி), மேர்லின், கொலின், செல்வகுமார், மேரி எமல்டா(க்றேஸ்), அனஸ்தேசியஸ்(ப்ளெசன்), மேரி ஜோசப்பின்(லைலா), மேரி மத்தலின்(ராணி), ஸ்ரனிஸ்லஸ்(பாலா), காலஞ்சென்ற ராஜேஸ்வரி(புனிதம்), ஜேசுதாசன்(லீடன்), காலஞ்சென்ற ஜோன் பீற்றர், ரலிற்றன், டார்வின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mrs Mariestella Jeyaseeli Joseph, aged 62, passed away peacefully in Zurich, Switzerland on Saturday 30th April, 2022. She was born in Sillalai, Jaffna and then lived in Essen – Germany, London – UK and Zurich, Switzerland.She was the beloved wife of late Joseph Simeon Kurusumuthu(Soundaram), Loving daughter of late Lawrence Santhiyapillai & late Arullama Lawrence and the beloved daughter-in-law of late Simeon Kurusumuthu & Kurusumuthu Mariamma,Loving mother of Sowjeya Joseph(Doto) & Sowjana Jaccomuthu-Joseph(Dado),Loving mother-in-law of Lorenzo Fiorito & Mazenod Jaccomuthu(Raj),Beloved grandmother of Leon Jaccomuthu & Aaron Jaccomuthu,Beloved sister of Sebaratnam Mariarani(Rani), Angrace, Jesuratnam(Jeyam), Mary Rita(Punitham), Lorata (Ragini),Beloved sister-in-law of Juliet, Mariathasan, late Philip(Pupathi), Merlin, Collin, Selvakumar, Mary Emalda(Grace), Anasthasius(Plesan), Mary Josephin(Laila), Mary Matalin(Rani), Stanislas(Bala), Late Rajeshwary( Punithan), Jesudasan(Leedan), Late John Peter & Ralitan, Darwin. Funeral arrangements will be announced soon.This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சௌஜெயா ஜோசப்(டொடோ ) – மகள்Mobile : +41775110027
சௌஜனா ஜோசப்(டடோ ) – மகள்Mobile : +41789204408

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu