திருமதி செல்லத்தம்பி சரோஜினிதேவி – மரண அறிவித்தல்
திருமதி செல்லத்தம்பி சரோஜினிதேவி
தோற்றம் 17 DEC 1948 மறைவு 30 APR 2022

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சரோஜினிதேவி அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

சுதானந்தி(பிரான்ஸ்), விஜியானந்தி(கனடா), ஜெயானந்தி(கனடா), கிருபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரன்(கனடா), சோமாஸ்கந்தன்(சுவிஸ்), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தர்மகுமார்(பிரான்ஸ்), மோகனபாலன்(கனடா), ராஜேஸ்வரன்(கனடா), நிரஞ்சலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தசிகா மற்றும் சுவர்ணா- அனுலன்(பிரான்ஸ்), சபிதா(பிரான்ஸ்), சுமிதா(பிரான்ஸ்), கீர்த்தனன்(கனடா), கவிஷ்னன்(கனடா), சாயிசன்(கனடா), அனிஸ்கா(பிரான்ஸ்), ஆரத்தியா(பிரான்ஸ்), அன்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அயன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற அன்னலெட்சுமி, யோகராணி(சுவிஸ்), வசந்தினி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சின்னத்துரை, ஐயம்பிள்ளை, கணபதிப்பிள்ளை, பூரணம், அன்னம்மா மற்றும் மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் வள்ளியம்மை, கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான நவமணி, கனகசுந்தரம், துரைச்சாமி, சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 02 May 2022 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கரன் – மகன்Mobile : +33613136525Phone : +33148029833
சுதா – மகள்Mobile : +33622839425
விஜயா – மகள்Mobile : +14162629246
ஜெயா – மகள்Mobile : +14162876913
மகேஸ்வரன் – சகோதரன்Mobile : +16474084615
சோமாஸ்கந்தன் – சகோதரன்Mobile : +41442423919 பாலன் – சகோதரன்Mobile : +41787620219 கமல் – பெறாமகன்Mobile : +33651105728

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu