திருமதி சுந்தரம்பிள்ளை வெள்ளையம்மா (மணி) – மரண அறிவித்தல்




திருமதி சுந்தரம்பிள்ளை வெள்ளையம்மா (மணி)
அன்னை மடியில் 28 MAY 1937 இறைவன் அடியில் 26 APR 2022

யாழ். அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு ஆஸ்பத்திரிவீதியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை வெள்ளையம்மா அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வேலாயுதம்பிள்ளை(முன்னாள் இலங்கைவங்கி ஊழியர்- கனடா), பத்மநாதன்(ஜேர்மனி), நவரட்ணம்(ஜேர்மனி), செல்வரட்ணம்(இங்கிலாந்து), கிருஷ்ணகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சோதிமுத்து, இராமலிங்கம், பொன்னுத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரகுமாரி, சுமதி, சாந்தருபி, ஜயன்சி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசீகரன்- சுருதி, சிந்துஜா- பிறீட்மன்(Ajay), வித்தியாகரன்- வாசினி, மதனி, ஐஸ்வர்யா, கௌசிகா, சரண்யா- சசிவர்மன், விதுஷன், துவாரகன், ரசிகா, ரவிசாந், ரதீசன், கீர்த்திகா, வர்சிகன், கீர்த்தனா, தர்சிகன், தேசிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

கிரிஷ், இனியா, மாயா, பிரீத்திகா, சியானிக்கா, விக்னேஷ், விஷ்ணு, அமிஷா ஆகியோரின் அன்பு வெள்ளைப்பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 01 May 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Monday, 02 May 2022 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Monday, 02 May 2022 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Monday, 02 May 2022 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
வேலாயுதம்பிள்ளை – மகன்Mobile : +19055544577
பத்மநாதன் – மகன்Mobile : +491781049370
நவரட்ணம் – மகன்Mobile : +4917631688131
செல்வரட்ணம் – மகன்Mobile : +447472683738
கிருஷ்ணகுமார் – மகன்Mobile : +15149613028

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu