செல்வதுரை செல்வராஜா – மரண அறிவித்தல்




selvathurai-selvarajaபெயர் : செல்வதுரை செல்வராஜா – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-28
பிறந்த இடம் :உரும்பிராய்
வாழ்ந்த இடம்: மலேஷியா, ஆஸ்தி ரேலியா
பிரசுரித்த திகதி: 2014-02-02

உரும்பிராயை பிறப்பிடமாகவும் மலேஷியா, ஆஸ்தி ரேலியாவை (கன்பரா) வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை செல்வராஜா கடந்த (28.01.2014) ஆஸ்திரேலியாவில் காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வதுரை செல்லமுத்து தம்பதியரின் அன்பு மகனும், மலே சியாவைச் சேர்ந்த திரு.திருமதி குலசிங்கம் தம்பதியரின் அன்பு மருமகனும், விவியன் செல்வமணியின் அன்புக் கணவரும், கிங்ஸ்லி சிங்கராஜா, லெஸ்லி செல்வசிங்கம் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெனி(f)பர், ஹென்றீற்றா ஆகியோரின் அன்பு மாமியும், ஆஷ்லிநாதனின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான நடராசா, தியாகராசா, சிவபாக்கியம், பேரின்பம் மற்றும் வைத்தியகலாநிதி இந்திரராசா, மணோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.02.2014) திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : வைத்தியகலாநிதி செ. இந்திரராசா (சகோதரன்)

தொடர்புகளுக்கு
வைத்தியகலாநிதி செ. இந்திரராசா (சகோதரன்)
செல்வம் – உரும்பிராய்

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu