திரு சோமசுந்தரம் செல்வராசா – மரண அறிவித்தல்
திரு சோமசுந்தரம் செல்வராசா
தோற்றம் 09 DEC 1953 மறைவு 22 APR 2022

யாழ். வேலம்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வராசா அவர்கள் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவபாக்கியம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பசுபதி தம்பதிகளின் மருமகனும்,

இன்பமலர் அவர்களின் கணவரும்,

இன்பறாஜி(பிரான்ஸ்), இந்திரமதி, இன்பறாஜ்(ஜேர்மனி), இந்திரராஜ்(கொலன்ட்), இந்திரவதனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நவரத்தினம்(தலைவர்), பரமசிவம், காலஞ்சென்ற குணரத்தினம், செல்வராணி, அழகராசா, மகேஸ்வரி(ஜேர்மனி), மகேந்திரன்(கொலன்ட்), ஜெயகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாநிதி(கனடா), காலஞ்சென்ற விவேகானந்தன், புஸ்பராணி, காலஞ்சென்ற விஜயகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,

துரைசிங்கம்(பிரான்ஸ்), சிவநேசன், சத்யரூபி(ஜேர்மனி), நிதர்சன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

ணுசன்(பிரான்ஸ்), விதுசன்(பிரான்ஸ்), சகிலன்(பிரான்ஸ்), சஞ்சித், விக்னேஸ், சஸ்ணவி, இசைநிகா(ஜேர்மனி), சஸ்வின் (ஜேர்மனி), ஆருத்ரன்(லண்டன்) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். முகவரி:-
கோயிலாக்கண்டி மேற்கு,
தச்சன் தோப்பு கைதடி,
வேலம்பிராய்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இன்பராஜ் – மகன்Mobile : +94779764251
இன்பராஜி – மகள்Mobile : +33670723045
இந்திரராஜ் – மகன்Mobile : +31685551762
இந்திரவதனா – மகள்Mobile : +447466942498
இந்திரமதி – மகள்Mobile : +94779872729

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu