திருமதி கந்தசாமி தவமணி – மரண அறிவித்தல்
திருமதி கந்தசாமி தவமணி
தோற்றம் 16 APR 1957 மறைவு 22 APR 2022

கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தவமணி அவர்கள் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

உஷாநந்தினி, காலஞ்சென்ற குகதாஸ், சுதாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவநிதி, சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோவிந்தராசா(கனடா), செல்வமணி, கோமதி, சுமதி, புவனேஸ்வரி, யோகவதி, பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லக்சான, பபிசனா, வானுசன், நிதர்சனா, அனிசுதன், அகிசயன், அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளிவல் திருநகர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கந்தசாமி – கணவர்Mobile : +94773287215
சுதாகரன் – மகன்Mobile : +33606643806
உஷாநந்தினி – மகள்Mobile : +94764394645
சுதன் – மகன்Mobile : +94740075987

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu