அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் – மரண அறிவித்தல்




anthonippilai-prancisபெயர் : அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-31
பிறந்த இடம் :யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: ஆனைக் கோட்டை
பிரசுரித்த திகதி: 2014-02-02

பாங்சால் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் உயரப்புலம் ஆனைக் கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் (துரைரத் தினம்) 31.01.2014 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அகஸ்ரின் அந்தோனிப்பிள்ளை திரேசம்மா (பிள்ளை முத்து) தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோண் பூபதி தம்பதியினரின் அன்பு மருமகனும் திரேசா பிரபாவதியின் அன்புக் கணவரும், றெஜினோல்ட், றெமிஜியா, றெனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜேன் சுகந்தினி, ரெறன்ஸ் சுதர்சன், றொசானி ஆகியோரின் அன்பு மாமனாரும், யூட் சாம்சன், மரின் சானுஜா, யூட்டினோசன், ஹெய்டன், ஹான்ஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,மரியதாஸ்(ஓய்வுபெற்ற மரக்கூட்டுத்தாபன உத்தியோகஸ்தர்) சூசைதாசன், கிறிஸ்தோப்பர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), வோல்ட்டர், அகஸ்ரின்(ஓய்வுபெற்ற பரியோவான் கல்லூரி, ஆசிரியர், வடகடல் நிறுவனப் பணிப்பாளர்), இம்மானுவேல், அன்ரனி அன்ரனீற்றா ஆகியோரின் அன்புச் சகோதரனும், பெனடிற் குணசேகரம், அன்ரன் ராஜ்குமார், பரமேஸ்வரி, பத்மாவதி சாந்தகுமார்,ராஜ்குமாரி(அருந்ததி), ஜெயக்குமார், காந்திமதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(03.02.2014) திங்கள் பிற்பகல் 3.00மணியளவில் ஆனைக்கோட்டை புனித அடைக்கலநாயகி ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu