திரு சோமசுந்தரம் ஞானசுந்தரம் – மரண அறிவித்தல்




திரு சோமசுந்தரம் ஞானசுந்தரம்
மலர்வு 07 FEB 1951 உதிர்வு 17 APR 2022

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Liestal ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஞானசுந்தரம் அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்(ஆசிரியர்), ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அரிச்சந்திரா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகசுந்தரம், சுபதாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசுந்தரம் அவர்களின் அன்பு மாமாவும்,

அபிசன், சுருதிகா, ஸ்ரீராம், அபிநயா, சன்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

ஜெயந்திராதேவி(இலங்கை), வசந்தமாலா(சுவிஸ்), பவானி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயக்குமார்(சுவிஸ்), இளங்கோ(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனனி, சங்கீதா, இளவரசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெகதாலஷ்மி, ஜெயராசா, ஜெயஈஸ்வரன், ஜெயபுத்திரன், ஜெயசாந்தன், ஜெயந்தி ஆகியோரின் அத்தானும்,

சிவானந்தன், வசந்தராணி, நிர்மலா, நிம்மியா, விஜயமாலா, சாந்தசீலன் ஆகியோரின் அண்ணாவும்,

பிரவீனா, பிரணிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சாமினி, சனோ, கரிஸ், மதுசா, மிதுசா, விதுசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Apr 2022 4:30 PM – 7:30 PM
Friedhof Liestal Nähe Rosen, Nelkenstrasse, 4410 Liestal, Switzerland

பார்வைக்கு
Get Direction
Tuesday, 19 Apr 2022 1:00 PM – 7:00 PM
Friedhof Liestal Nähe Rosen, Nelkenstrasse, 4410 Liestal, Switzerland

பார்வைக்கு
Get Direction
Wednesday, 20 Apr 2022 1:00 PM – 7:00 PM
Friedhof Liestal Nähe Rosen, Nelkenstrasse, 4410 Liestal, Switzerland

தொடர்புகளுக்கு
சிவா – மருமகன்Mobile : +41796070772
சேகர் – சகோதரன்Mobile : +41795587638
ஜெயக்குமார் – மைத்துனர்Mobile : +41791950054
வசந்தமாலா – சகோதரிMobile : +41788794512
ஜெயந்திராதேவி – சகோதரிMobile : +94765574705
பவானி – சகோதரிMobile : +94766685098

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu