திருமதி ஶ்ரீமோகன் அனுஷா – மரண அறிவித்தல்




திருமதி ஶ்ரீமோகன் அனுஷா
தோற்றம் 13 MAR 1967 மறைவு 12 APR 2022

கிளிநொச்சி பூநகரி செட்டியக்குரிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமோகன் அனுஷா அவர்கள் 12-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தசாமி லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு, சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஶ்ரீமோகன் அவர்களின் அன்பு மனைவியும்,

துஸ்யா, கார்த்திகன் ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

அரவிந்தன்(பிரான்ஸ்), அசோகன்(இலங்கை), அருட்செல்வி(அருள்- ஜேர்மனி), அனுராஜன்(செட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திரு. திருமதி றோச் மேரி தம்பதிகளின் சம்மந்தியும்,அஜந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

தமிழ் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

பபியுலா, ரவீந்திரன், துசியந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Note: Tram 5: arrêt – Joncherolles / Tram 8: arrêt – Jean Vilar, bus 256 – Joncherolles / Rue de la division leclerc
நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 16 Apr 2022 2:00 PM – 3:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Wednesday, 20 Apr 2022 2:00 PM – 3:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Saturday, 23 Apr 2022 2:00 PM – 3:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction
Monday, 25 Apr 2022 9:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction
Monday, 25 Apr 2022 11:30 AM – 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ஶ்ரீமோகன் – கணவர்Mobile : +33650319037
அஜந்தன் துஸ்யா – மகள்Mobile : +33679630287
கார்த்தி – மகன்Mobile : +33753638459
லீலாவதி – தாய்Mobile : +94772840452
அரவிந்தன் – சகோதரன்Mobile : +33753652173
அனுராஜன் – சகோதரன்Mobile : +33669262888
அருட்செல்வி – சகோதரிMobile : +4917642427449

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu