திரு கமலராஜ் தர்மராசா – மரண அறிவித்தல்




திரு கமலராஜ் தர்மராசா
தோற்றம் 04 JAN 1974 மறைவு 13 APR 2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலராஜ் தர்மராசா அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கம்மா தம்பதிகள், கனகரத்தினம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,தர்மராசா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கணேசபிள்ளை பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமினா அவர்களின் அன்புக் கணவரும்,

அதியா, அதீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜனி, காந்தராஜ், தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேந்திரன், சிவதீசன், டில்சன், கஜமுகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 15 Apr 2022 4:00 PM – 8:00 PM
Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 16 Apr 2022 4:00 PM – 8:00 PM
Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 Apr 2022 4:00 PM – 8:00 PM
Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Apr 2022 4:00 PM – 8:00 PM
Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland

தொடர்புகளுக்கு
தர்மராஜா – தந்தைMobile : +94779769587
கஜனி – சகோதரிMobile : +16478092186
காந்தராஜ் – சகோதரன்Mobile : +393209445100
தமிழினி – சகோதரிMobile : +491726860950
ஜெனுசன் – மைத்துனர்Mobile : +41792417488
டில்சன் – மைத்துனர்Mobile : +393248877821
கஜமுகன் – மைத்துனர்Mobile : +33763626091

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu