திரு சிதம்பரம்பிள்ளை சண்முகவடிவேல் – மரண அறிவித்தல்
திரு சிதம்பரம்பிள்ளை சண்முகவடிவேல்
தோற்றம் 05 NOV 1943 மறைவு 15 APR 2022

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம்பிள்ளை சண்முகவடிவேல் அவர்கள் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அம்பிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மணி, பாமா, சோபா, சோபினி, அருள், தில்லை, கவிதா, குமுதினி, தீபன், தர்மினி, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ப்ரியா, முருகலிங்கம், சேகர், காலஞ்சென்ற முருகையா, கஜனி, ரஞ்சன், ரூபன், சந்திரிக்கா, தெய்வேந்திரன், சுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்திகா, கேசியா, பவகேஸ்சனா, ரவி, வதனன், ராஜினி, சுமதி, முகாஸ்சினி, திவாகரன், ஜகிஸ்சன், தேனுசா, லக்சா, யோகவேல், தர்சனா, வானதி, ரிதன், அஜீஸந், வாகீசன், ஹனிஸ்சன், அஸ்மிதா, அஸ்வின், அஜய், லதுசா, ஹரிஸ், ஹரிகரன், சனுஜா, லுக்சன், லவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

கிரியை
Get Direction
Thursday, 21 Apr 2022 10:00 AM
Hippe & Sohn Bestattungen Wiescherstraße 12, 44623 Herne, Germany

தகனம்
Get Direction
Thursday, 21 Apr 2022 3:00 PM
Hippe & Sohn Bestattungen Wiescherstraße 12, 44623 Herne, Germany

தொடர்புகளுக்கு
ரூபன் – மருமகன்Mobile : +491639786750
ரஞ்சன் – மருமகன்Mobile : +4917641932786
அருள் – மகன்Mobile : +4917682943543
கவிதா – மகள்Mobile : +4915789288093
கோபி – மகன்Mobile : +4915253482900

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu