திரு ஐயாத்துரை ஜெகநாதன் – மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை ஜெகநாதன்
மலர்வு 27 DEC 1953 உதிர்வு 11 APR 2022

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஜெகநாதன் அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை(ஆசிரியர்), செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பதுமநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், சனுஜா, அஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்

ரேணு, லதீபன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஜமினா, மாறியன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,மாயான் அவர்களின் பாசமிகு தாத்தாவும்,

நாகேஸ்வரி(இலங்கை), எதிர்வீரசிங்கம்(கனடா), சிவபாதசுந்தரம்(ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(சுவிஸ்), புவனராணி(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன்(இலங்கை), சிவகலை(கனடா), யமுனா(ஜேர்மனி), காலஞ்சென்ற குலதேவி(சுவிஸ்), முத்துலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நந்தகுமார்(நோர்வே), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவதர்சினி, சுஜீவன், நிஷாந்தன், வாகீசன், காருண்யா, பிரணவி, சங்கவி, தாரணி ஆகியோரின் பெரியப்பாவும்,

சர்மிகா, கஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வசந்தன், ரவி, நளினி, நந்தினி, கோகிலா, ரவி, சிந்து, பிரியா, நந்துஷன், தாருஷன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 19 Apr 2022 10:00 AM – 12:00 PM
Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

தொடர்புகளுக்கு
பதுமநிதி – மனைவிMobile : +49231824611
மயூரன் – மகன்Mobile : +4917621821764
ரேணு – மருமகள்Mobile : +4917634143446
சுஜீவன் சிவபாதசுந்தரம் – பெறாமகன்Mobile : +491723553472

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu