திருமதி இரத்தினசிங்கம் ஞானேஸ்வரி – மரண அறிவித்தல்
ganeswari-ratnasingamபெயர் : திருமதி இரத்தினசிங்கம் ஞானேஸ்வரி – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-30
பிறந்த இடம் :சுதுமலை
வாழ்ந்த இடம்: கோண்டாவில்
பிரசுரித்த திகதி: 2014-01-31

சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் ஞானேஸ்வரி நேற்று (30.01.2014) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் இரத்தினசிங்கத்தின் மனைவியும் சுப்பையா சின்னப்பிள்ளை தம்பதியரின் மகளும் பொன்னுத்துரை இரத்தினம் தம்பதியரின் மருமகளும் சுதர்சினி (குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலை), நவநீதன் Vet World பிறைவேட் லிமிட்டட்) ஆகியோரின் அன்புத்தாயும் கணேசதாஸ் (செந்தோமஸ் றோ.க.த. பெண்கள் பாடசாலை), கயந்தினி (செலிங்கோ லைவ்) ஆகியோரின் மாமியும் அனந்திகா, அங்கவி, ஆகாஸ் ஆகியோரின் பேர்த்தியும் காலஞ்சென்ற தேவராசா மற்றும் மகேஸ்வரி, புஸ்பராசமலர், லலிதா, வரதராஜன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.01.2014) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்திற்காக நண்பகல் 12 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : நவநீதன் (மகன்)

தொடர்புகளுக்கு
நவநீதன் (மகன்) – முத்தட்டி மடலேன், கோண்டாவில் மேற்கு.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu