திருமதி செல்லத்துரை இராசமணி – மரண அறிவித்தல்
திருமதி செல்லத்துரை இராசமணி
தோற்றம் 19 AUG 1947 மறைவு 09 APR 2022

யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசமணி அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சடையன், பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வநாதன்(டென்மார்க்), காலஞ்சென்ற அருணாதேவி, விமலநாதன்(லண்டன்), வதனாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயா(டென்மார்க்), பரமேஸ்வரன்(இலங்கை), சாந்தரூபி(லண்டன்), குலேந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைராஜா சிவபாக்கியம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான செல்லையா தவமணி, பொன்னுத்துரை அரியமலர், மாணிக்கராசா சோதிமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிந்துஜா(டென்மார்க்), சாருஜன்(டென்மார்க்), சரன்(டென்மார்க்), கீர்த்திகா(லண்டன்), கெளசிகா(லண்டன்), யதுசன்(லண்டன்), குயினி(லண்டன்), திலக்சன்(லண்டன்), திஷானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-04-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோப்பாய் இந்து மயாயனத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்லத்துரை – கணவர்Mobile : +94771744320
செல்லத்துரை செல்வநாதன் – மகன்Mobile : +4560863207
செல்லத்துரை விமலநாதன் – மகன்Mobile : +447957519695
குலேந்திரராஜா வதனா – மகள்Mobile : +447533496469

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu