திருமதி செல்லம்மா பேரம்பலம் – மரண அறிவித்தல்
திருமதி செல்லம்மா பேரம்பலம்
பிறப்பு 17 FEB 1939 இறப்பு 03 APR 2022

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கரணவாய் மத்தி கரவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா பேரம்பலம் அவர்கள் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வராணி, ரவீந்திரன், சாந்தி, சத்தியேந்திரன், சுபோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, இரத்தினசிங்கம், பாலசிங்கம், கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரட்ணம், வசந்தா, முருகதாஸ், பிரதர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிசாந், குஸ்லாணி, அரவிந், ஜெய்சான், மாறன், ஆரணன், மாதுசன், வாணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நோவா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 04 Apr 2022 6:30 PM – 9:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Tuesday, 05 Apr 2022 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Tuesday, 05 Apr 2022 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Tuesday, 05 Apr 2022 11:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
நவரட்ணம் – மருமகன்Mobile : +14167353787
சத்தியேந்திரன் – மகன்Mobile : +16133258889
வசந்தா ரவீந்திரன் – மருமகள்Mobile : +19055542470Phone : +16475245500
சுபோதினி – மகள்Mobile : +14162787612

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu