திருமதி தங்கம்மா கந்தப்பு – மரண அறிவித்தல்
thankamma-kanthappuபெயர் : திருமதி தங்கம்மா கந்தப்பு – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-30
பிறந்த இடம் :கரவெட்டி
வாழ்ந்த இடம்: கரவெட்டி
பிரசுரித்த திகதி: 2014-02-02

புதுத்தோட்டம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா கந்தப்பு (30.01.2014) அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தப்பு (முன்னாள் புகையிரத தலைமை பரிசோதகர்) வின் அன்புமனைவியும் காலஞ்சென்றவர்களான கந்தப்பு (ஆசிரியர்) பத்மினி தம்பதியரின் ஏகபுத்திரியும் சரஸ்வதி (கனடா), தவமணி, பாலபரமேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும் சுகுணபாலயோகன் (முன்னாள் இ.போ.ச. சாலை முகாமையாளர், பருத்தித்துறை) செல்லத்துரை (முன்னாள் இ.மி.ச. மின்பட்டியலாளர், பருத்தித்துறை), சண்முகராஜா (லண்டன்) ஆகியோரின் மாமியும் சோபனா சண்முகநாதன் (லண்டன்), சுகந்தினி அகிலன் (கனடா), தர்மேந்திரா, பிரமிளா (கனடா), பிறேமேந்திரா (கனடா), தர்சினி, சுபாஜினி (முகாமைத்துவ உதவியாளர் கல்வி வலயம், தென்மராட்சி), நிஷாந்தன் (லண்டன்), துஷாந்தன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் பவன், ஆதவன், அஸ்வினி, கஜினா, கஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.02.2014) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – புதுத்தோட்டம் நெல்லியடி கிழக்கு, கரவெட்டி. , 021 2263182

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu