திரு சுதர்சிகன் நவஜீவஜோகன் – மரண அறிவித்தல்
திரு சுதர்சிகன் நவஜீவஜோகன்
தோற்றம் 16 JUN 2001 மறைவு 26 MAR 2022

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Woodbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதர்சிகன் நவஜீவஜோகன் அவர்கள் 26-03-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புலோலியைச் சேர்ந்த ஆழ்வாப்பிள்ளை தங்கம்மா தம்பதிகள், உடுப்பிட்டியைச் சேர்ந்த இளம்பூரணம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நவஜீவஜோகன்(புலோலி) புஷ்பராணி(உடுப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜித்திரன், தர்ஷிகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்களநாயகி, குணராஜா, தேவராஜா, ஸ்ரீராஜா ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆதவன், காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், ஜெயரூபன் மற்றும் அருள்லிங்கம், தேவராணி, குணராணி, ஸ்ரீசெல்வராணி, வசந்தராணி, இன்பராணி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

ஆரணி, சுபா, பவா, அபிராமி, காண்டீபன் மிருணன், கீர்திகா, ஜீவிதன், கிருஷ்ணராஜா, உதயரஞ்சன், அனோஜன், தர்ஷினி, கிஷானி, விபீஷன், மதிப்பூரணன், சௌமியா, சாயீஷன், வர்ஷினி, இளம்மருகன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

யோஷன், கிரிஷன், மயிஷா, மிலோஜன், மிலானா, சாத்வீக, கதிர் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 29 Mar 2022 7:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை
Get Direction
Wednesday, 30 Mar 2022 6:30 AM – 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
குணராஜா – மாமாMobile : +14168817252
நவஜீவஜோகன் – தந்தைMobile : +19052652420

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu