திரு இளையதம்பி சீவரெத்தினராசா (சீவரெத்தினம்) – மரண அறிவித்தல்




திரு இளையதம்பி சீவரெத்தினராசா (சீவரெத்தினம்)
மண்ணில் 22 AUG 1948 விண்ணில் 19 MAR 2022

யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Battersea வை வதிவிடமாகவும் கொண்ட சீவரெத்தினராசா இளையதம்பி அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பூரணலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவரெத்தினமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,வாசுகி, வாகீசன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பபித்தா, ஜனார்த்தனன், ருஷான், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கந்தசாமி, யோகராசா, மனோன்மணி, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி, தெய்வேந்திரன், மங்களா, இலட்சுமிகலா, குமரேந்திரன், கெங்கா, மகேந்திரன், ஜெயந்தி, சுரேந்திரன், பூரணச்சந்திரன், திருமாலழகன், துளசி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 30 Mar 2022 10:00 AM – 12:30 PM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction
Wednesday, 30 Mar 2022 2:00 PM
South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
மலர் – மனைவிMobile : +447730683862
தெய்வேந்திரன்(குட்டி) – சகோதரன்Mobile : +447572108447
கெங்கா – சகோதரிMobile : +447393125133

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu