திருமதி தர்மலிங்கம் வசந்தாதேவி – மரண அறிவித்தல்




திருமதி தர்மலிங்கம் வசந்தாதேவி
பிறப்பு 05 DEC 1940 இறப்பு 28 MAR 2022

யாழ். கோப்பாய் தெற்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், இருபாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் வசந்தாதேவி அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று இருபாலையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயராஜன்(மலேசியா), ஸ்ரீரஞ்சினி(சுன்னாகம்), ஜீவராணி(சுன்னாகம்), கீதா(பிரான்ஸ்), கவிதா(ஜேர்மனி), மஞ்சுளா(றூபா- இருபாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீரஞ்சினி(கொழும்பு), தங்கவேல்(சவுதி), மகாலிங்கம்(லண்டன்), ஞானக்குமார்(பிரான்ஸ்), யோகப்பிரகாசம்(ஜேர்மனி), றொபேட்(டயஸ்- இருபாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி, சகுந்தலாதேவி(பவளம்- லண்டன்), காலஞ்சென்ற அழகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லமுத்து, அப்புத்துரை, காலஞ்சென்ற கனகசபை சரஸ்வதி, ஈஸ்வரிதேவி, காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, சத்தியபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்.

அக்‌ஷனா, கவின், சோமாயினி, யசிதரன், நரேஷ், கம்சிகா, வக்சிகா, பிரணவன், பிரிந்திகா, மல்க்கம், சுருதி, பிரிந்தன், ஸ்ரெபானி, சுயன், ஜெனிகா, கஜதொன், பிரியங்கா, தனுராஜ், டிலக்‌ஷனா, மதுஜனா, ஒலின்ரா, பாவலன், சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்வா, கிரித்தீஸ், கெய்சன், கெய்ன், கெய்லியா, ஷான்வி, கெய்லான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் இருபாலை நொச்சிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயராஜன் – மகன்Mobile : +601136134715
கீதா – மகள்Mobile : +33695173810
கவிதா – மகள்Mobile : +4915215311238
மஞ்சுளா(றூபா) – மகள்Mobile : +94770030061
றொபேட் – மருமகன்Mobile : +94779817595
நரேஷ் – பேரன்Mobile : +94770131634
பாவலன் – பேரன்Mobile : +94740431916

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu