திரு விஸ்வநாதர் கனகசபை தியாகராஜா – மரண அறிவித்தல்




திரு விஸ்வநாதர் கனகசபை தியாகராஜா
அன்னை மடியில் 29 MAY 1936 இறைவன் அடியில் 25 MAR 2022

திருகோணமலை நாவலர் வீதி உப்புவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதர் கனகசபை தியாகராஜா அவர்கள் 25-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சர்வானந்ததேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, மனோன்மணி மற்றும் இராஜேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புனிதவதி(கனடா), காலஞ்சென்ற நடராஜா, சிவசம்பு(பூபாலபிள்ளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாநிதி(சுவிஸ்), பத்மநிதி(கனடா), உதயராஜன்(Sierra Construction Limited Colombo), திலகநிதி(கனடா), கெங்காநிதி(கனடா), கேசவராஜன்(Attorney- at- Law, இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற தனஞ்சயன்(கனடா), ரோகினி(இலங்கை), சிறிதரன்(கனடா), ரமணன்(கனடா), அநிந்திதை(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராம்பிரசாத், யாழினி, சியாமினி, லாவண்யா, திவ்வியன், யுவைஷிகா, கோசிகன், சாரங்கி, சங்கவி, சந்தியா, ஆருத்திரன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தயாநிதி – மகள்Mobile : +41765950579
பத்மநிதி – மகள்Mobile : +14167201892
உதயராஜன் – மகன்Mobile : +94716835559
திலகநிதி – மகள்Mobile : +16138073537
கெங்காநிதி – மகள்Mobile : +16479744458
கேசவராஜன் – மகன்Mobile : +94776014029

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu