திருமதி தம்பித்துரை பாக்கியம் – மரண அறிவித்தல்
திருமதி தம்பித்துரை பாக்கியம்
பிறப்பு 15 DEC 1943 இறப்பு 22 MAR 2022

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அரியாலை இளையதம்பி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை பாக்கியம் அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சறோ, றஞ்சன், ரவி(குச்சன்), ராஜன், றசிந்தன், ராஜஸ்ரீ(அப்பியா), ராஜசீலன்(செல்லக்கிளி), தயாநிதி(ஜெமிலா), தர்மசீலன்(சீலன்), குலசீலன்(கண்ணன்), ஜெயசீலன்(குட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துரை, தங்கம்மா, அழகம்மா, முத்தம்மா, அமுதம், ராசம்மா, சின்னக்கிளி, நாகம்மா, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமிர்தநாதன், குணம், கிரியா, ஜெயா, விஜிதா, தயாநிதி, கமலினி, தர்சாயினி, வனிதா, தனியா, அலக்ஸ் ஸ்டெல்லா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுமன், ஜெர்மின், கீத்தா, தனுசா, நிறோஜி, றஜிதா, றஜீபன், றஜி, டிலோஸ், டிலோசினி, நிலா, சுபர்சன், சுபர்சிகா, நிவேன், நிக்‌ஷன், திஷானா, ஜென்சிகா, அக்ஸ்ஷயா, அபிராம், அப்ஸ்சாரா, நிலக்ஸ்சன், நிருசன், தைசன், திசா, சாரு, நெகா, நிஸ், நிஸ்க்கா, நித்தீஸ், நித்தூஸ், ஜெய்ரன், ஜெய்றன், ஜெய்சன், அன்சிகா, பிரிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
றஞ்சன் – மகன்Mobile : +94776112576
றசிந்தன் – மகன்Mobile : +94773269495
துரை – மகன்Mobile : +919840917109
டிலோஸ் – பேரன்Mobile : +94779199125
செல்லக்கிளி – மகன்Mobile : +447853036200
ஜெமிலா – மகள்Mobile : +447903824256
சீலன் – மகன்Mobile : +447737428990
கண்ணன் – மகன்Mobile : +447988782972
குட்டி – மகன்Mobile : +447828970430

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu