திரு கனகசபை செல்லையா – மரண அறிவித்தல்
திரு கனகசபை செல்லையா
பிறப்பு 20 JUN 1923 இறப்பு 20 MAR 2022

யாழ். கொக்குவில் சாம்பியன் லேனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne (Dandenong) ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை செல்லையா அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரி(பிள்ளையக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தனஞ்செயன் மற்றும் சிவகுமார், ஜெயகுமார், சுகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாணி, சோதி, நித்தியா, றஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரூபேஸ், கவியன், அனோஜன், விகாஷன், அவினா, மதுரா, சபி, பார்த்திபன், ரஜித்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆரியன், அஞ்சலி, மாயா, டியா, ஆரியன், டெயான், லெயானா, ஏலா, சாயகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mr Chelliah Kanagasabai peacefully passed away in Dandenong Melbourne on Sunday the 20th March 2022. He was a Loving husband of Late Mrs Maheswari Chelliah and Loving Father of Late Thanancheyan (Rajan), Siva (Canada), Kumar(Germany) and Babu (Germany). A Loving Father-in-law to Vani Thananjeyan (Melbourne), Sothy, Nithiya and Ranji. Loving Grandfather of Rubesch, Kavi, Sabi, Parthipan, Rajeithaa, Madura, Anojan, Vihashan and Aviena. A Loving Great Grandfather of Aarian, Anjeli, Maya, Saijan, Tiya, Layanna, Ella, Arian and Dejan.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Sunday, 27 Mar 2022 9:00 AM
Bunurong Memorial Park 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia

தொடர்புகளுக்கு
சிவா – மகன்Mobile : +14165597643
குமார் – மகன்Mobile : +4917643399372
பாபு – மகன்Mobile : +4917642745916
வாணி தனஞ்செயன் – மருமகள்Mobile : +61397007008

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu