திரு கனகசபை பூபாலசிங்கம் (ராசா) – மரண அறிவித்தல்
திரு கனகசபை பூபாலசிங்கம் (ராசா)
பிறப்பு 25 MAR 1934 இறப்பு 23 MAR 2022

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை பூபாலசிங்கம் 23-03-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா(அம்மா) அவர்களின் பெறாமகனும்,வள்ளியமை(மாமி) அவர்களின் வளர்ப்பு மகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வரலட்சுமி, ரவீந்திரன், மகேந்திரன், புவனேந்திரன், விஜயலட்சுமி, சுவேந்திரன், ஜோதிலட்சுமி, ஜெயலட்சுமி, கஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இணுவில் கிழக்கு அங்களப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவானந்தம், குமாரசாமி(துரை), மகாலிங்கம்(மகான்), காலஞ்சென்ற வேதநாயகம், சிறிபத்மநாதன்(அப்புலிங்கம்), சிவயோகம்(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கா, வசந்தா, மணி, தவம், காலஞ்சென்ற சிறிகாந்தராஜா(செட்டி), கொக்குவில் மேற்கைச் சேர்ந்த இராஜேஸ்வரி காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ராஜலிங்கம், சண்முகலிங்கம், கனகமணி, சுந்தரலிங்கம்(கனடா), யோகேஸ்வரி, மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

இரட்ணசிங்கம்,சுகந்தினி, கலைவாணி, சிறிரதி, உருத்திரன், சரிதா, சர்வேஸ்வரன், தவச்சந்திரன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்துஜா, நிமலன், மிருஜா, நிருஜன், தனுஜா அகில்ராஜ், ஆறுஜன், சாறுஜன், மிதுலன், ஆதுயா, ஆதுலன், மிதுயா, திலக்‌ஷன், நிலக்‌ஷனா, பரீரன், ரோஜானா, அஜிதன், எரன், வைஷ்ணவி, அசாண், துர்க்கா, ஆரபி, அபர்ணா அஸ்வின், நிலவன், அபிரா, அர்ச்சனா ஆகியோரின் பேரனும்,

எரிசன், எவலீனா, வியன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Mar 2022 5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

கிரியை
Get Direction
Sunday, 27 Mar 2022 7:00 AM – 11:00 AM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தகனம்
Get Direction
Sunday, 27 Mar 2022 11:00 AM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு
ரவி – மகன்Mobile : +14165664937
மகேன் – மகன்Mobile : +14163882473
புவன் – மகன்Mobile : +14164509152
சுரேன் – மகன்Mobile : +14163895454
இரட்ணசிங்கம் – மருமகன்Mobile : +497031875064
வரன் – மருமகன்Mobile : +14167866291
ஈசன் – மருமகன்Mobile : +16472910765
சந்திரன் – மருமகன்Mobile : +14166979699
கண்ணா – மருமகன்Mobile : +14169494221

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu