திருமதி கமலாம்பிகை கந்தசாமி – மரண அறிவித்தல்
திருமதி கமலாம்பிகை கந்தசாமி
அன்னை மடியில் 24 FEB 1941 ஆண்டவன் அடியில் 21 MAR 2022

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கந்தசாமி அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரமலை கந்தசாமி(இளைப்பாறிய கிராமசேவகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வதனி, காலஞ்சென்ற திவாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெனிபர் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Mar 2022 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction
Sunday, 27 Mar 2022 12:00 PM – 4:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
வதனி – மகள்Mobile : +16478780439

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu