திரு ஐயம்பிள்ளை வைரமுத்து – மரண அறிவித்தல்
திரு ஐயம்பிள்ளை வைரமுத்து
பிறப்பு 18 FEB 1925 இறப்பு 22 MAR 2022

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை வைரமுத்து அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, சிவகாமிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினிதேவி(சாந்தினி), சற்குணேஸ்வரன்(சிறீ), சாந்தசீலன்(ரவி), நந்தினி(சுபந்தி), சாலினி(விஜி), குமுதினி(குமு), லவக்குமார்(வவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

படியலிங்கம், அனுசா, சுஜாதா, தனபாலசிங்கம், செல்வன், நந்தன், மலர்வதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், பகவதி, அன்னம்மா, நடராஜா, நாகரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, ஆறுமுகம், பொன்னையா, பாக்கியம், நவமணி ஆகியோரின் மைத்துனரும்,

சஜித், செளமியா, டிஷான், அபிராமி, நிஸ்யந், ஆரணா, கிஷாந், கிபிஷா, ஓவியா, சாஜி, அஸ்வியா, தாரகை, ஆதிரை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Mar 2022 9:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Monday, 28 Mar 2022 7:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Monday, 28 Mar 2022 10:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
சாந்தினி – மகள்Mobile : +447948511022
சிறீ – மகன்Mobile : +41788630700
ரவி – மகன்Mobile : +14162982247
நந்தினி- மகள்Mobile : +14162997180
விஜி – மகள்Mobile : +41787898944
குமு – மகள்Mobile : +447808522902
லவன் – மகன்Mobile : +14162705708

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu