திரு நவரத்தினம் முருகதாஸ் – மரண அறிவித்தல்




திரு நவரத்தினம் முருகதாஸ்
பிறப்பு 10 JUN 1966 இறப்பு 20 MAR 2022

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne, பிரித்தானியா லண்டன் New Malden ஐ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் முருகதாஸ் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரத்தினம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தரோடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லையா பவளராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷோவேதன், அனுஜன், குணாளன், ஷாருதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்கினேஸ்வரி(Scotland), ரூபானந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிகரன்(Scotland), திரு(ஜேர்மனி), தயாளபதி(இந்தியா), தயாநந்தன், தயாளினி, தயாபரன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

திருவருட்செல்வி, நிர்மலாதேவி, சிவதர்ஜினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

ரகுநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

துர்க்காஜினி, தாட்சாஜினி, மாதவன், ரம்யா, லக்‌ஷனி, திவாரகா, மேனுகா, கெளசிகா, சிற்சபேசன், சன் ஜேஸ், சன் ஜிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜிசாந்தன், லக்‌ஷயன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விக்கினேஸ்வரி – சகோதரிMobile : +447440791614
ரூபானந்தி – சகோதரிMobile : +4915152500751
ஷோவேதன் – மகன்Mobile : +447435264614
தயாளபதி – மைத்துனர்Mobile : +919159540807
தயாநந்தன் – மைத்துனர்Mobile : +447923439722
தயாபரன் – மைத்துனர்Mobile : +447534126660

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu