திரு சதாசிவம் ஜெயசீலன் (ரமணி)
தோற்றம் 13 JUN 1971 மறைவு 21 MAR 2022
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் ஜெயசீலன் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சதாசிவம் நாகலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், ஆனந்தராஜா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி(சசி) அவர்களின் அன்புக் கணவரும்,
யதுஷன், யதுஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியசீலன்(நல்லூர்), சாந்தினி(மண்கும்பான்), ரங்கன்(மண்கும்பான்), சிவாஜினி(நல்லூர்), அமிழ்தினி(சுக்- சுவிஸ்), கமலினி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 22 Mar 2022 8:00 AM – 6:00 PM
Zug, Friedhof Waldheimstrasse 20, 6300 Zug, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 23 Mar 2022 10:00 AM – 12:00 PM
Kirche St. Johannes Sankt-Johannes-Strasse 9, 6300 Zug, Switzerland
தொடர்புகளுக்கு
ரகன் – மருமகன்Mobile : +41797751684
தவராசா – சகலன்Mobile : +41779394516
அமிழ்தினி – சகோதரிMobile : +41798929289
சாந்தினி – சகோதரிMobile : +94750165404