கார்த்திகேசு சிவனேசன் – மரண அறிவித்தல்
karthikesu-sivanesanபெயர் : கார்த்திகேசு சிவனேசன் – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-29
பிறந்த இடம் : வண்ணார் பண்ணை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 2014-01-30

வண்ணார் பண்ணை மதவடி லேனை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவநேசன் (29.01.2014) புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பரமேஸ்வரி தம்பதியரின் மகனும் தமிழ்ச்செல்வி அன்ரியின் அன்புக் கணவரும் ஹரி, மேனகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி அம்பிகை தம்பதியரின் மருமகனும். சிவதாசன், கனகேஸ்வரி, ரூபாதேவி ஆகியோரின் சகோதரனும் காயத்திரி சிவபாலன், காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் வாணி. காலஞ்சென்ற நிர்மலா, தேவமனேகரி, ஸ்ரீகரன், காலம் சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் மைத்துனரும், மகேஸ்வரனின், ஆகியோரின் சகலனும் ரவிசங்கர், வினோஜா, நிருபன் சாம்பவி அன்பு மாமனாரும் தனஞ்ஜெயனின் பெரியப்பாவும் பிரசன்னா, பிரதீப் ஆகியோரின் சிறிய தகப்பனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (30.01.2014) வியாழக்கிழமை 24/1, சிவப்பிரகாசம் வீதி, வன்னார்பண்ணை யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : சிவதாசன், பரன், மகேஸ்வரன்

தொடர்புகளுக்கு
சிவதாசன், பரன், மகேஸ்வரன் – ஐயனார் கோவிலடி, 21, சிவப்பிரகாசம் வீதி.

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu