இராமன் சின்னத்தம்பி (குஞ்சண்ணை) – மரண அறிவித்தல்
raman-sinnathampiபெயர் : இராமன் சின்னத்தம்பி (குஞ்சண்ணை) – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-27
பிறந்த இடம் : தாவளை, இயற்றாலை, வரணி.
வாழ்ந்த இடம்: தாவளை, இயற்றாலை, வரணி.
பிரசுரித்த திகதி: 2014-01-28

யாழ். தாவளை இயற்றாலை வரணியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமன் சின்னத்தம்பி (27.01.2014) திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகன் இராமன் சிதம்பரம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணை இராமு இலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும், செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், தவமலர் (லண்டன்), லலிதாதேவி (லண்டன்),விக்கினேஸ்வரன் (லண்டன்), காலஞ்சென்ற கிருஷ்ணலீலா (பிரான்ஸ்) மற்றும் யோகேஸ்வரி (ஆசிரியர் யா/உடுத்துறை ம.வி), செல்வநாயகம் (லண்டன்), கேதீஸ்வரன் (லண்டன்), உதயராணி (கனடா), செல்வகுமாரி (உதவிக்கணக்காளர்), சிந்து (பல்கலைக்கழகம் மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தருமராசா, சந்திரகுமார், சத்தியசீலன், இந்திரநாதன், சுகந்தினி, வினிதா, பிரதீபன் (Engineer R.N.Cons truction (Pvt) ltd) ஆகியோரின் பாசமிகு மாமனும், கனகன், சின்னத்துரை, கந்தையா, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, செல்லத்துரை, செல்லத்தம்பி ஆகியோரின் அன்புமிகு சகோதரனும், நாகலிங்கம், சரவணமுத்து, கந்தையா, கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற தம்பித்துரை மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்சன், மிதிலன், தாருகா, கிருஷாந், பாரிஜன், டீபிகா, பிருத்திகா, லகிர்தன், டெனிசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (29.01.2014) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பிற்பகல் ஒரு மணியளவில் வரணி கொடுக்குமாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்பு:
மலர் (London 019 0839 2230)
லலிதா (London 019 0830 9581)
விக்கி (London 079 0320 5613)
காண்டி (London 075 2933 0506)
உதயா (Canada 064 7287 0555)

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திரன் – Srilanka , 0094 7778 06245

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu