திருமதி கனகசபை மீனாம்பாள் – மரண அறிவித்தல்
திருமதி கனகசபை மீனாம்பாள்
அன்னை மடியில் 14 JUN 1942 இறைவன் அடியில் 15 MAR 2022

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு உம்பிச்சி பிளேஸ், சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை மீனாம்பாள் அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், வீராமலை குண்டர் பரம்பரையைச் சேர்ந்த சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற கனகசிவம்(மகேந்திரன்), கனகாபரணம்(ராசாத்தி), நடனசிவம்(கனடா), நாதரூபிணி(Jeru Restaurant Solothurn, Swiss), காஞ்சனாபூரணன், சுவேந்திரா(ஜேர்மனி), பகீரதன், கங்காதரன், கலியுகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலா, வில்வரெட்ணம், ஜெயக்குமாரி, சுரேஸ், ஜெகதீஸ்வரன், ஐஸ்வர்யா, சுமித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, பூரணானந்தம், கெளரியம்மாள், கந்தராசா, சுந்தர்ராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, நடராசா, பாக்கியம், லெட்சுமி, மகேஸ்வரி, மார்கண்டு, ஐயாத்தபிள்ளை, குணவதி மற்றும் சரஸ்வதி, சந்திரா(பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயூதரன், பரணிதரன், பார்த்திபன், அபர்ணா(சுவிஸ்), ஜனார்த், நிவேதன், பிரவீன்(கனடா), பிரணவன், அஞ்சனன், அஸ்வின், அஞ்சனா, ஆத்விக், திர்ஷான், ஆருஜன், யாருசா, அர்ஜூன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

விதுஷன்(Jeru Restaurant Solothurn, Swiss), மிதுனா, அபிஷன், கிகான், பிரசாந், கிருசானி, மொலிசா(சுவிஸ்) ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்ற ஜெயா, சிவா, பவானி, கல்யாணி, முருகன், சித்தி, சுகந்தி ஆகியோரின் பெரியம்மாவும்,

அதிர், அயூன், அக்‌ஷய், ஆதேஷ், தமிஷா, சியா, ஆஸ்ரியா, ஆரியா, அஞ்சிகா, ரயன், வீரன், அன்பு ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் தற்போது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Morgartenring 8,
4054 Basel,
Switzerland
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வில்வரெட்ணம் ராசாத்தி – மகள்Mobile : +41795811347
நடனசிவம் – மகன்Mobile : +16477076095
ரூபி – மகள்Mobile : +41786735141
பகி – மகன்Mobile : +41793651958
சுவிந்திரா – மகள்Mobile : +491754911201
கங்கா – மகன்Mobile : +41789481304
கலியுகன் – மகன்Mobile : +41765377904
விது(Jeru) – பேரன்Mobile : +41798889463

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu