திரு சத்தியமூர்த்தி கணேசமூர்த்தி – மரண அறிவித்தல்




திரு சத்தியமூர்த்தி கணேசமூர்த்தி
தோற்றம் 22 NOV 1946 மறைவு 25 FEB 2022

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி கணேசமூர்த்தி அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பத்மாதேவி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற அரியரத்தினம், தவமணி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார்(ராஜன்), நிராஜினி(ராஜி), நிரோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,

மகேந்திரமூர்த்தி, உதயமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயகுமாரி, கிருஷ்ணகுமாரி, காலஞ்சென்ற பராசக்தி, காந்திமதி, மமேஸ்வரன், ரதி, தாயாளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியபிரசாத், அனிக்கா, அஷ்விக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: இந்துமதி(பெறாமகள்)

நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Saturday, 12 Mar 2022 10:00 AM
Le Cimetière de Laval 5505 Rang du Bas-Saint-François, Laval, QC H7C 0G3, Canada

தொடர்புகளுக்கு
சோதிமலர் – மனைவிMobile : +447446667516

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu