திருமதி சதாசிவம் கமலாதேவி – மரண அறிவித்தல்
திருமதி சதாசிவம் கமலாதேவி
பிறப்பு 30 NOV 1948 இறப்பு 07 MAR 2022

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் கமலாதேவி அவர்கள் 07-03-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

நமசிவாயம் சதாசிவம்(ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரமேஸ்(பிரான்ஸ்), சசிகலா(வாசுகி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுஜித்தா(பிரான்ஸ்), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தெய்வேந்திரநாதன்(இலங்கை), சுசிலாதேவி(இலங்கை), மங்களதேவி(கனடா), ரவீந்திரன்(கனடா), றஞ்சினிதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி, தபேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றம்ஜன், டனுஜன், நிதுஜா, அபிநயா, நேயா, அக்க்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 20 Mar 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சசிகலா(வாசுகி) – மகள்Mobile : +16476411430
ரமேஷ் – மகன்Mobile : +33627992197
ஜெயக்குமார் – மருமகன்Mobile : +14166025718
ரவி – சகோதரன்Mobile : +16472800884
மங்களதேவி(பேபி) – சகோதரிMobile : +16479801960
தெய்வேந்திரநாதன்(நாதன்) – சகோதரன்Mobile : +94771341893
ரஞ்சி – சகோதரிMobile : +94778691994
சுசிலாதேவி (பபா) – சகோதரிMobile : +94779334886

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu