திருமதி மேர்சி வசந்தகுமாரி செல்வராசா (வசந்தி) – மரண அறிவித்தல்
திருமதி மேர்சி வசந்தகுமாரி செல்வராசா (வசந்தி)
அன்னை மடியில் 16 JUL 1958 இறைவன் அடியில் 09 MAR 2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், சிலாபம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேர்சி வசந்தகுமாரி செல்வராசா அவர்கள் 09-03-2022 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் அருணாசலம் முருகேசு, கிறேஸ் அரியமலர் தம்பதிகளின் அன்பு மகளும், அச்சுவேலியைச் சேர்ந்த இராசதுரை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கோட்சன்(இறையியல் கல்லூரி, பிலிமதலாவ), நொயிலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாமுவேல்(சாம்- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,மித்திரகுமாரி(கனடா), கலாநிதி சத்தியகுமாரி(கனடா), ஜெயக்குமாரி(டென்மார்க்), காலஞ்சென்ற பேர்ள் ஜீவகுமாரி(கனடா), தேவகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குணலிங்கம்(கனடா), தேவராசா(கனடா), தனபாலசிங்கம்(டென்மார்க்), இரட்னராஜா(கனடா), Rev. ராஜ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரோசன், அல்பேட், நவீனா, கிரிசா, ரவீன், தீபன், சருசன், கெல்சியா, ஜெசிக்கா, நெபோ, சைலஸ், பென்சோ ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 12-03-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:15 முதல் மு.ப 10:00 மணிவரை St. James Church, 25 Noordeen Mawatha, Colombo Road, Chilaw எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் Anglican Cemetery, Chillaw வில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கோட்சன் – மகன்Mobile : +94776919655
Rev. ராஜ்குமார் – மைத்துனர்Mobile : +94777422201
சற்குணலிங்கம் – மைத்துனர்Mobile : +94742082627
இரட்னராஜா – மைத்துனர்Mobile : +16479977286
சத்தியா – சகோதரிMobile : +16472871584
ஜெயக்குமாரி – சகோதரிMobile : +4581502618

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu