மாரிமுத்து கணேஸ் (ஈசன்) – மரண அறிவித்தல்
marimuthu-ganeshபெயர் : மாரிமுத்து கணேஸ் (ஈசன்) – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-26
பிறந்த இடம் :ஊர்காவற்றுறை
வாழ்ந்த இடம்: ஜேர்மனி

நாரந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், 214/10, இராமநாதன் வீதியில் வசித்தவரும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து கணேஸ் கடந்த (26.01.2014) ஞாயிற்றுக்கிழமை காலை ஜேர்மனியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பூமணி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா, சுபத்திரை தம்பதியரின் அன்பு மருமகனும், மோகன பாக்கியலட்சுமியின் பாசமிகு கணவரும், பகிரதி, கோவிந்தராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவரான பாஸ்கரன் மற்றும் சரஸ்வதி, தவமணி, மகேஸ்வரி (பட்டு) யோகேஸ்வரி, தர்மராசா (சிவா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், கணேசலிங்கம், அமிர்தலிங்கம் (குமார்), தியாகலிங்கம் (சவுதி) மங்களேஸ்வரி, மகாலிங்கம், இராஜேஸ்வரி, மகேஷலிங்கம் (அப்பன்), சர்வேஸ்வரி (லண்டன்), சர்வமங்க ளேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும், ஞானசிங்கத்தின் (ஜேர்மனி) மாமனும், ரதீசன், ரதீசா, றதுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.01.20104) வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் ஜேர்மனியில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

குமார்: 077 618 4750
பட்டு அக்கா: 077 312 8098
004915214763355 (ஜேர்மனி)
004915210222430 (ஜேர்மனி)

தகவல் : மைத்துனர், நடராசா அமிர்தலிங்கம் (குமார்)

தொடர்புகளுக்கு
மைத்துனர், நடராசா அமிர்தலிங்கம் (குமார்) – 214/24, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம்.
பிரசுரித்த திகதி: 2014-01-29

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu