திரு கிட்டிணன் கோபாலன் – மரண அறிவித்தல்




திரு கிட்டிணன் கோபாலன்
பிறப்பு 03 SEP 1945 இறப்பு 03 MAR 2022

யாழ். பருத்தித்துறை கூவில் புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணன் கோபாலன் அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்), பவானி, கோபாலகிருஷ்ணன்(ஜீவன்), சிவாகிருஷ்ணன்(சிவா), கிருஷ்ணமோகன்(மோகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகதுர்க்கா, கிருஷ்ணகுமார்(குமார்), கிருஷ்ணசுபரதி, கீர்த்திகா, ரேகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவபாக்கியம், சிவப்பிரகாசம், லக்சுமி, சந்திரசேகரம், விஜயரட்ணம், நற்குணம் மற்றும் சற்குணம், மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனோஜன், அனோஜினி, அஜந்தன், அருண்குமார், அபிராமி, அச்சுதன், அஜனி, அரவிந்தன், வைஷ்ணவி, வைசாளி, வைஷ்ணி, ஆதிரிஜன், ஆதவன், ரெமோஜன், கிருஷ்ணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
46 Avenue Pierre Curie 95400 ARNOUVILLE
RER D. VILLERES-LE-BEL.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 08 Mar 2022 9:00 AM
PFG – SERVICES FUNÉRAIRES 1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France

கிரியை
Get Direction
Tuesday, 08 Mar 2022 9:30 AM – 11:30 AM
PFG – SERVICES FUNÉRAIRES 1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France

தகனம்
Get Direction
Tuesday, 08 Mar 2022 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்) – மகன்Mobile : +33647854485
பவானி – மகள்Mobile : +33769696426
கோபாலகிருஷ்ணன்(ஜீவன்) – மகன்Mobile : +447412655205
சிவாகிருஷ்ணன்(சிவா) – மகன்Mobile : +33603673374
கிருஷ்ணமோகன்(மோகன்) – மகன்Mobile : +447429200392
செல்வகிருஷ்ணன்(செல்வம்) – பெறாமகன்Mobile : +94778695557
கிருஷ்ணகுமார்(குமார்) – மருமகன்Mobile : +33648291906

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu