இராமச்சந்திரா ரவீந்திரன் (முன்னாள் உரிமையாளர் ஹோல்டன் பார்மசி தெல்லிப்பழை) – மரண அறிவித்தல்




ramachandra-ravinthiranபெயர் : இராமச்சந்திரா ரவீந்திரன் (முன்னாள் உரிமையாளர் ஹோல்டன் பார்மசி தெல்லிப்பழை) – மரண அறிவித்தல்
இறப்பு: 2014-01-29
பிறந்த இடம் :தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 2014-01-30

தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரா ரவீந்திரன் நேற்று (29.01.2014) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரா சீதாதேவி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.ஹரிலிங்கம் ஆதிலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும், ஜெயவதியின் அன்புக் கணவரும், ஹரிராம், ஹரிபிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜனகன், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனும், அஜித், அஸ்வின், அஞ்சலா, றாகேஷ், ரவிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும், கதிர்காமசேகரன், மணிமேகலா, மேனகா, ரவிச்சந்திரன், காலஞ்சென்ற உமா மற்றும் உஷா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பத்மா, காலஞ்சென்றவர்களான கமலா, லீலா மற்றும் பத்மநாதன், புனிதம், இரத்தினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.02.2014 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : உஷா தேவநாதன் (சகோதரி).

தொடர்புகளுக்கு
உஷா தேவநாதன் (சகோதரி). – தெல்லிப்பழை, (பழைய அ.எ.அ.கந்தோர் ஒழுங்கை) , 076 782 7609/ 077 220 2390

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu