திருமதி ஐயாத்துரை கற்பகம் – மரண அறிவித்தல்
திருமதி ஐயாத்துரை கற்பகம்
பிறப்பு 10 MAY 1927 இறப்பு 28 FEB 2022

கிளிநொச்சி பூநகரி மட்டுவில்நாடு மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை கற்பகம் அவர்கள் 28-02-2022 திங்கட்கிழமை அன்று பூநகரி நல்லூரில் சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற சின்னர் ஐயாத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மராசா(நோர்வே), இராசேஸ்வரி(இலங்கை), சண்முகவிக்னராசா(இலங்கை), சிவசோதிராசா(சிவம்- டென்மார்க்), சிவமலர்(இலங்கை), ரவி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரியும்,

அருளிஸ்வரி, நெற்சிங்கம், வளர்மதி, நளாயினி, ஈஸ்வரன், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பூங்கோதை, கல்பனா, காஞ்சனா, சுரேஸ்குமார், சுகந்தினி, வியாசன், கிருஷாந்தினி, நிஜந்தன், ஜெயந்தன், நிஷாந்தி, நிலானி, நிசானி, நிதுசன், நிஷாங்கி, பனுசியா, அருள்ராஜ், சுபாங்கி, சுதேசன், சுகீதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஜிதா, ஆருஷா, அஷ்விகா, விபிஷன், விபிஷ்னா, விதுணன், மானுசன், மாதுரி, மகிசா, கிதுர்த்தி, தேமதுரா, ஆரோகி, யாதவ், யுவன், தாருஷ், ஆரிஷ், ரிதுர்ஷன், ரக்‌ஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவி – மகன்Mobile : +4746929226
ரவி – மகன்Mobile : +94767198059
ஜெயந்தன் – பேரன்Mobile : +94771814146
சுரேஸ்குமார் – பேரன்Mobile : +94772397050
சிவம் – மகன்Mobile : +4551980054
பூங்கோதை – பேத்திMobile : +4747245385

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu