திருமதி பஞ்சலிங்கம் தவமணி – மரண அறிவித்தல்




திருமதி பஞ்சலிங்கம் தவமணி
பிறப்பு 24 JAN 1938 இறப்பு 19 FEB 2022

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-ville வை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் தவமணி அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூங்காவனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான(PW.D ஓவசியர்) கந்தையா ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(PW.D ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி, காலஞ்சென்ற கணேசலிங்கம், ஜெயந்தினி, நடேசலிங்கம், காலஞ்சென்ற குகனேசலிங்கம், சுகந்தினி, குமார், தவனேசலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யூகராஜா, ரோகினிதேவி, சிவநேசராசா, யோகேஸ்வரி, ஜெயக்குமாரி, பிரபாகரன், கிருஷ்ணவேனி, சிந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, இரத்தினம் மற்றும் தவராசா, நித்தியலட்சுமி, காலஞ்சென்ற திருட்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், மகாலிங்கம், தங்கராஜா மற்றும் தேவி, காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், ஆறுபிள்ளை, இராஜரட்னம் மற்றும் கமலராணி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டிலோஜினி, சுதீபன், சர்மினி, சஞ்சுதன், காலஞ்சென்ற சஜீனா, நிலானி, நிலோஜினி, அஸ்வினி, ஆருஷன், பவஜீவன், சஜீவன், பிரியாழினி, அபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிரான்ஸில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 20 Feb 2022 5:00 PM – 6:00 PM
Cimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France
பார்வைக்கு
Get Direction
Monday, 21 Feb 2022 5:00 PM – 6:00 PM
Cimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France
பார்வைக்கு
Get Direction
Tuesday, 22 Feb 2022 5:00 PM – 6:00 PM
Cimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France

தொடர்புகளுக்கு
நடேஸ் – மகன்Mobile : +31644486154
குமார் – மகன்Mobile : +491709809452
சிவநேசராஜா – மருமகன்Mobile : +33625827955
தவம் – மகன்Mobile : +33695877574
யூகராஜா – மருமகன்Mobile : +94773031781
சாந்தினி – மகள்Mobile : +94773029700
சுதா – மகள்Mobile : +41786748156
ஜெயந்தி – மகள்Mobile : +33652804303

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu